msvignesh

கிறிஸ்தவர்களில் கிறிஸ்து உண்டோ?

நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.-தீத்து 3:14

அப்போஸ்தலனாகிய பவுல், தீத்துவிற்கு எழுதிய நிருபத்தில் "நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி" என்று சொல்வதை பார்க்கும் போது கிறிஸ்துவை பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.இயேசு இந்த பூமியியே வாழம் போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்கையில் பிதாவாகிய தேவனோடு ஐக்கியம்,எப்போதும் தேவனுக்கு பிரியமானதை செய்கிறபடியால், அற்புதங்களும்,அடையாளங்களும் செய்ததை நாம் காணலாம்..ஆனால் தன் சீடர்களுடன் இருக்கும் போது அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர தன்னை அர்பனித்தது போல கிறிஸ்தவர்களாகிய நாமும் "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.(I தெசலோனிக்கேயர் 5 :11")..
Posted in Devotion on January 03 at 12:30 PM

Comments (0)

No login
gif