Author

Album

Neer maathram enakku Lyrics PPT நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு

மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு

 

அரனும் என் கோட்டையும்

நீர் மாத்ரம் எனக்கு- கோட்டையும்

துருகமும் நீர் மாத்ரம் எனக்கு

துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு

கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

 

ஆசை வேறு உம்மையன்றி

யாருமில்லை எனக்கு - ஆதரவு

உம்மையன்றி யாருமில்லை எனக்கு

ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை

எனக்கு - எண்ணங்களில்

உம்மையன்றி யாருமில்லை எனக்கு

Posted by Lyrics Manager on August 16 at 07:19 AM