Author

Album

Ellam neer thaane Lyrics PPT எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே - என்

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

 

தாகம் நீர் தானே

தண்ணீர் நீர் தானே -என்

 

உம்மை தான் நான் பாடுவேன்

உம்மை தான் நான் போற்றுவேன்

இயேசு ராஜனே

 

பசியும் நீர் தானே

உணவும் நீர் தானே -என்

 

எதிர்காலம் நீர் தானே

எதிர்பார்ப்பும் நீர் தானே - என்

 

உதவி நீர் தானே

ஒத்தாசை நீர் தானே - என்

Posted by Lyrics Manager on August 16 at 07:39 AM