Author

Album

Neer vazhgave yesuve Lyrics PPT நீர் வாழ்கவே இயேசுவே

நீர் வாழ்கவே இயேசுவே

உம் வல்ல நாமம் வாழ்கவே

அல்லேலூயா இயேசுவே (4)

 

நீர் அற்புதர் இயேசுவே

அற்புதங்கள் செய்பவர்

அல்லேலூயா இயேசுவே (4)

 

நீர் பரிசுத்தர் இயேசுவே

பரிசுத்தமானவர்

அல்லேலூயா இயேசுவே (4)

 

என்னை மீட்டீரே இயேசுவே

உம் சொந்த இரத்தம் சிந்தியே

அல்லேலூயா இயேசுவே (4)

Posted by Lyrics Manager on August 16 at 07:46 AM