Author

Album

Yeshua yeshua uyirthezhuntha yeshua Lyrics PPT யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா -2

 

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா

உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா

உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா

இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

 

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக

சத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாக

சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்

துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர் -2

 

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே

நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்

பூமி மாத்திரமா யெஷுவாவை போற்றிடுது

சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது -2

Posted by Lyrics Manager on August 16 at 07:48 AM