Author

Album

Um naamam vazhga raaja Lyrics PPT உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)

உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

 

வாழ்க ராஜா அல்லேலுயா (4)

அல்லேலுயா ஓசன்னா (4)

 

  1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) - வாழ்க

 

  1. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

யேகோவா ராஃபா சுகம் தருபவர் நீர் (2) - வாழ்க

 

  1. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) - வாழ்க

 

மாரநாதா அல்லேலூயா (4)

அல்லேலூயா ஓசன்னா (4)

Posted by Lyrics Manager on September 06 at 07:59 AM

Popular Blogs