Author

Album

Karthave thevargalil umakoppanavar yaar Lyrics PPT கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்?

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார் ? (2)

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

 

  1. செங்கடலை நீர் பிளந்து உந்தன்

ஜனங்களை  நடத்தி சென்றீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்றும் வாக்கு மாறாதவர்

 

  1. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்

ஜனங்களை போஷித்தீரே

உம்மைப்போல் யாருண்டு

இந்த ஜனங்களை நேசித்திட

 

  1. கன்மலையை நீர் பிளந்து உந்தன்

ஜனங்களை தாகம் தீர்த்தீர்

உம் நாமம் அதிசயம் இன்றும்

அற்புதம் செய்திடுவீர்

Posted by Lyrics Manager on September 26 at 07:35 AM