Album

Aandavar yesuvin naamathil Lyrics PPT ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

அற்புதங்கள் நடக்குதே

நேற்று அல்ல நாளை அல்ல

இன்றே நடக்குதே

 

பாவம் செய்த பாவிகள் எல்லாம்

நீதிமானாய் மாறுகின்றாரே

நேற்று அல்ல நாளை அல்ல

இன்றே மாறுகின்றாரே

 

கேன்சர் நோய்கள் மறைகின்றதே

தீரா நோய்கள் நீங்குகின்றதே

நேற்று அல்ல நாளை அல்ல

இன்றே நீங்குகின்றதே

 

மரண ஆவிகள் ஓடுகின்றதே

மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே

நேற்று அல்ல நாளை அல்ல

இன்றே ஓடுகின்றதே

Posted by Lyrics Manager on January 14 at 06:13 AM