Album

Idhayathin kaayathai aatridum Lyrics PPT இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

எந்தன் இயேசையா (2)

கரை காணா படகைப் போல

தடுமாறும் வாழ்க்கையையா (2)

 

  1. யோவானைப் போல உம் மார்பிலே

இளைப்பாற வேண்டுமையா (2)

 

  1. பெலவீனமான என்னையும்

உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் (2)

 

  1. காணாமல் போன ஆடு நான்

அன்போடு தேடினீரே (2)

Posted by Lyrics Manager on January 14 at 06:25 AM