Album

Yesu naamam endhan vazhvil podhume Lyrics PPT இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன்

நீரே என் தேவன் நீரே என் தேவன்

 

  1. கோடானகோடி நாவுகள் போதாதையா

நீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிட

என் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே

 

  1. ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன்

உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திட

என் இயேசுவே நீர் போதுமே உம் கிருபை என் வாழ்விலே

 

  1. அதிகாலைதோறும் உம் பாதம் பணிந்திடுவேன்

விண்ணப்பம் செய்திட உதவிடும் என் தெய்வமே

தூய ஆவியே நீர் போதுமே உம் ஐக்கியம் என் வாழ்விலே

Posted by Lyrics Manager on January 14 at 06:52 AM