Author

Naan nirpadhum nirmoolamaagaathadhum Lyrics PPT நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

கிருபை தேவ கிருபை

நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்

கிருபை தேவ கிருபை - 2

 

1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும்

கிருபை தேவ கிருபை

என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்

கிருபை தேவ கிருபை - 2

 

அவர் கிருபை என்றுமுள்ளது - 4

                         - நான் நிற்பதும்

 

2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்

கிருபை தேவ கிருபை

தம் நிறைவால் என்னை நிரப்பினதும்

கிருபை தேவ கிருபை - 2

 

அவர் கிருபை என்றுமுள்ளது - 4

                         - நான் நிற்பதும்

 

3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்

கிருபை தேவா கிருபை

அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்

கிருபை தேவா கிருபை - 2

 

அவர் கிருபை என்றுமுள்ளது - 4

                         - நான் நிற்பதும்

Posted by Lyrics Manager on February 18 at 07:42 AM