Author

Oruvaraai periya athisayam seipavar Lyrics PPT ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2

 

உமக்கு உதவி தேவையில்லை

நீரே பெரியவர்

உம் கரத்தின் வல்லமை

எல்லாம் செய்து முடிக்கும்-2

 

  1. நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்

நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2

 

உமக்கு உதவி தேவையில்லை

நீரே பெரியவர்

உம் கரத்தின் வல்லமை

எல்லாம் செய்து முடிக்கும்-2

 

  1. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்

கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்

ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்

கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

 

உமக்கு உதவி தேவையில்லை

நீரே பெரியவர்

உம் கரத்தின் வல்லமை

எல்லாம் செய்து முடிக்கும்-2

 

  1. ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்

என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2

 

உமக்கு உதவி தேவையில்லை

நீரே பெரியவர்

உம் கரத்தின் வல்லமை

எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்

Posted by Lyrics Manager on March 13 at 06:21 AM