Author

Album

Devathi Devan Thanakku Sirthth Song PPT Juvitor | தேவாதி தேவன் தனக்குச் |

Language: Tamil

Download File:
தேவாதி தேவன் தனக்குச்.pptx

Song Lyrics:

தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி மேவு மங்களம்

ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரக்ஷகனுக்குத்

ஞானவேத நாயகனுக்கு
நரரை மீட்ட மகிபனுக்குத்

பக்தர் மறவா பாதனுக்குப்
பரம கருணா நீதனுக்குத்

ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதனுக்குத்

 

i

Posted by Lyrics Manager on March 28 at 10:29 AM