Sugam pelan enakulle

சுகம் பெலன் எனக்குள்ளே

பாய்ந்து செல்லுதே

வல்லமையின் நதியாய்

பரவி பாயுதே -2

 

இரத்த குழாய்கள்

கண்கள் செவி வாய்

தமணி எங்கும் பாய்கின்றதே -2

 

உங்க வல்லமையால் சுகமானேன்

உங்க வார்த்தையால் சுகமானேன்

உங்க தழும்புகளால் சுகமானேன்

உங்க தயவினால் சுகமானேன்

 

இயேசையா இரட்சகரே

சுகம் தரும் என் தெய்வமே - உங்க

 

  1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு

இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2

குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு

சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா

 

  1. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்

வல்லமை பாய்கின்றதே

எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்

தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா

 

  1. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்

வல்லமை பாய்கின்றதே

முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்

சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா

Posted by Lyrics Manager on April 08 at 02:44 PM