என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம்
செய்திடும் ஆவியானவரே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) - என்னை
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) - என்னை