Author

Album

Neer ennodu irukkumpodhu Lyrics PPT நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

 

தோல்வி எனக்கில்லையே

நான் தோற்றுப்போவதில்லையே (2)

 

  1. மலைகளைத் தாண்டிடுவேன்

கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2)

சதிகளை முறியடிப்பேன்

சாத்தானை ஜெயித்திடுவேன் (2)

 

  1. சிறைச்சாலை கதவுகளும்

என் துதியினால் உடைந்திடுமே (2)

அபிஷேகம் எனக்குள்ளே - நான்

ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2)

 

  1. மரணமே கூர் எங்கே?

பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2)

கிறிஸ்து எனக்கு ஜீவன்

சாவு எனக்கு ஆதாயமே (2)

 

 

Posted by Lyrics Manager on October 29 at 06:41 AM

Popular Blogs