Album

Naan paavithaan aanalum Lyrics PPT நான் பாவிதான் ஆனாலும்

நான் பாவிதான் ஆனாலும்

நீர் இரத்தம் சிந்தினீர்

இன்று உம் பிள்ளை நான்

இயேசையா இன்று உம் பிள்ளை நான்

 

  1. கல்வாரியின் மலைமீதிலே

உம் பாடுகள் எனக்காகத் தான் (2)

உம் கை காலிலே காயமெல்லாம்

நான் செய்த பாவமையா (2)

 

  1. கன்னங்களில் வழிந்தோடிடும்

கண்ணீரும் எனக்காகத் தான்

உம் கை காலிலே வழிந்தோடிடும்

திரு இரத்தம் எனக்காகத் தான்

 

  1. மூன்றாணியால் என் பாவங்கள்

சுமந்து தீர்த்தீரையா

மூன்றாம் நாளில் எனக்காகவே

உயிரோடு எழுந்தீரையா

Posted by Lyrics Manager on January 24 at 06:37 AM