Album

Paralogamae ummai thuthippathaal Lyrics PPT பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்

உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் -2

கர்த்தாவே எழுந்தருளும்

 

துதிக்கிறோம் துதிக்கிறோம்

ஓன்றாக கூடித்துதிக்கிறோம் (2)

 

  1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்

அங்கே வாசம் செய்வீர் (2)

துதிக்கிறோம்...

 

  1. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை

சர்வ சிருஷ்டிகரே (2)

துதிக்கிறோம்...

 

  1. துதியும் கனமும் மகிமையெல்லாம்

உமக்கே செலுத்துகிறோம் (2)

துதிக்கிறோம்...

Posted by Lyrics Manager on January 24 at 07:23 AM