Divan Dani

 • Gender: Male
 • Born on: August 16

Album Photo

Recent Activities

 • Divan Dani
  என் தேசம் அழிகின்றதே
  என் தேவனே உம் அன்பை
  அறியாமலே
  என் ஜீவன் போகும்
  நாள் வரும் முன்னே (2)
  உம் பணியாற்றிட
  வரம் தாருமே (2)

  பல்லாயிரம் பாழாகுதே
  பல பலகோடிகள் வீணாகுதே (2)
  என் ஜனம் மாள்வதை
  என் விழி காண்பதோ (2)
  ஏராளம் செயல் வீரர் எழுப்பிடுமே (2)

  என் சாபங்கள் என் வாதைகள்
  கல்வாரி அன்பினால்
  கரைந்தோடுதே (2)
  மீறுதல் பாவங்கள்
  சுமந்துஅவர் பணிக்கென (2)
  திறப்பின் வாசல்
  நிற்க துணிந்திடுதே (2)

  என் தேவனே என் ஆண்டவா
  என் துணை நீரன்றி யாருமில்லை (2)
  எம் பெலன் செல்வங்கள்
  உமக்கென ஈந்திட (2)
  எழும்பிடுவோம் எம்உடன் ...  more
 • Divan Dani
  *Prayer Points*

  *1.மகிழ்ச்சியோடு ஆராதிக்கிற ஆராதனை அபிஷேகம் சபையில் ஊற்றப்பட.*

  மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
  சங்கீதம் 100:2

  கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
  ஏசாயா 35:10

  *2.மந்தை பெருகுவது போல மனிதர்களை சபையில் தேவன் பெருகப்பண்ணிட.*

  கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவ...  more
 • Divan Dani
 • Divan Dani
  என் தேவனே நான் என்றும் உம் அடிமை
  என் ராஜனே நீர் எந்தன் எஜமானன்

  என் வாழ்வு புல்லுக்கு சமானம்
  என் மகிமை பூவுக்கு சமானம் (2)
  நிலையில்லா என் வாழ்வில்
  நிரந்தரமானீர் ஐயா (2)

  *உம்மை போற்றுவேன் தேவா
  உம்மை வாழ்த்துவேன் தேவா
  உம்மை வணங்குவேன் நாதா
  உம்மை நேசிப்பேன் நேயா*

  என் கால்கள் தள்ளாடும் போது
  என் கரங்கள் அயர்ந்திடும் போது(2)
  ஆத்மாவில் பெலன் தந்து
  என்னை தைரியப்படுத்துகின்றீர் (2)

  *உம்மை போற்றுவேன் தேவா
  உம்மை வாழ்த்துவேன் தேவா
  உம்மை வணங்குவேன் நாதா
  உம்மை நேசிப்பேன் நேயா*

  ஒளி வீசிடும் பேரொளி நீரே
  ...  more
 • Divan Dani
  என் பார்வை சீராகினால்என் பாதை நேராகுமேஎன் வாஞ்சை நீராகினால்என் சிந்தை உமதாகுமேஇயேசு தேவா ஏக தேவாஎன் ஆண்டவா என்றும்எனை ஆளாவாஎன்றென்றும் நீரே நாதாஉம்மை போலாகும்...  more
 • Divan Dani
  ஏங்குகிறேன் இயேசுவே
  என் அருகில் வாருமே
  என் சுமையும் போகுமே
  உள்ளம் சுகமாகுமே
  பாரமுடன் இயேசுவே
  உம் முகத்தைப் பார்க்கிறேன்
  நல்லவரே இயேசய்யா
  என் சுமையும் போக்குமே
  பாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்
  உம் பார்வையால்
  எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்
  உம் முகம் காண நேரம்
  பாரமெனத் தோன்றுதே
  உம் துணை தேடா நேரம்
  சோர்ந்து மனம் வாடுதே

  தாயைப் போல அணைப்பீர்
  கண்ணீர் யாவும் துடைப்பீர்
  தாயும் கூட மறந்தால்
  என்னை நீரே சுமப்பீர்
  பேச வாரும் என் தயாளனே
  என்னை தாங்கும் உம் கரத்திலே
  மாசில்லாத என் கு...  more
 • Divan Dani
  ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே ஒன்றுமில்லா என்...
 • Divan Dani
  நான் வாழுவேன் - 2 எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனிமரமாக நான்...
 • Divan Dani
 • Divan Dani
  சிலுவையோ அன்பின் சிகரம்
  சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
  சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
  சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

  1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
  கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
  எண்ணி என்ன சொல்லிடுவேன்

  உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

  2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
  மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
  உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

  3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
  நீ...  more