’மேகமீது தூதரோடிதோ’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் , எவரும் மறுக்க முடியாது....
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை!! ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம், ஆத்துமாவிற்கும் அறிவிற்கும். என்னை மிகவும் அசைத்த...