தலைவனுக்குரிய குண நலன்கள்? யாத்திராகமம் 2 :11 மோசே தன் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, நீதியை நிலைநிறுத்த எகிப்தியரை கொன்றான். இதை அறிந்த பார்வோன் தன்னை கொலை செய்ய வகை தேடுகிறான் என்று அறிந்து? எகிப்து தேசத்தை விட்டு மீதியான் தேசத்திற்கு சென்றார். நீதியை நிலைநிறுத்த விரும்பின மோசேக்கு, கிடைத்த பலன் தன் தேசத்தை விட்டு தூர தேசத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.. மற்றவர்களின் நிமித்தம் உபத்திரவத்தை ஏற்றுக்கொண்டான். அதைக்குறித்து மோசே கவலைப்படவில்லை.. மற்றவர்கள் நிமித்தம் நான் ஏன் உப தரப... moreதலைவனுக்குரிய குண நலன்கள்? யாத்திராகமம் 2 :11 மோசே தன் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, நீதியை நிலைநிறுத்த எகிப்தியரை கொன்றான். இதை அறிந்த பார்வோன் தன்னை கொலை செய்ய வகை தேடுகிறான் என்று அறிந்து? எகிப்து தேசத்தை விட்டு மீதியான் தேசத்திற்கு சென்றார். நீதியை நிலைநிறுத்த விரும்பின மோசேக்கு, கிடைத்த பலன் தன் தேசத்தை விட்டு தூர தேசத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.. மற்றவர்களின் நிமித்தம் உபத்திரவத்தை ஏற்றுக்கொண்டான். அதைக்குறித்து மோசே கவலைப்படவில்லை.. மற்றவர்கள் நிமித்தம் நான் ஏன் உப தரப்படவேண்டும் என்று மோசே ஒருபோதும் சிந்திக்கவில்லை?.. மீதியான் தேசத்திற்கு சென்ற மோசே,மேய்ப்பர்கள் துரத்திவிட்ட ஆட்டிற்கு, துணை நின்று அவர்களுடைய ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினார்... மோசே தன் கண்களுக்கு முன்னால் நடக்கும் அநீதிக்கு, நீதியை சரி செய்ய விரும்பினான்.. இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய கண்களுக்கு நேராக நடக்கிற அநீதிக்கு, நீதியை சரி செய்ய விரும்புகிறாய் இருக்கிறோமா? மோசேக்கு இருந்த மனப்பான்மை நமக்குள் இருக்கிறதா?...