என் பார்வை சீராகினால்என் பாதை நேராகுமேஎன் வாஞ்சை நீராகினால்என் சிந்தை உமதாகுமேஇயேசு தேவா ஏக தேவாஎன் ஆண்டவா என்றும்எனை ஆளாவாஎன்றென்றும் நீரே நாதாஉம்மை போலாகும்... moreஎன் பார்வை சீராகினால்
என் பாதை நேராகுமே
என் வாஞ்சை நீராகினால்
என் சிந்தை உமதாகுமே
இயேசு தேவா ஏக தேவா
என் ஆண்டவா என்றும்
எனை ஆளாவா
என்றென்றும் நீரே நாதா
உம்மை போலாகும்
அந்நாள் வரையில்
பூரண நீர்பாச்சுமே (2)
என் வாழ்விலும் வாக்கிலும்
உம் ஜோதியை
தேவா நீர் வெளியாக்குமே
பின் தேசமே அசைத்திடுமே
நேர்மை தவராது
என் வாழ்வு நிலைக்க
நீதியை அரங்கேற்றுமே (2)
உம் அசையாத அரசாங்கம்
என் நெஞ்சிலே
தேவா நீர் நிலைநாட்டுமே
என் வாழ்வை மெருகேற்றுமே