என் தேசம் அழிகின்றதே
என் தேவனே உம் அன்பை
அறியாமலே
என் ஜீவன் போகும்
நாள் வரும் முன்னே (2)
உம் பணியாற்றிட
வரம் தாருமே (2)
பல்லாயிரம் பாழாகுதே
பல பலகோடிகள் வீணாகுதே (2)
என் ஜனம் மாள்வதை
என் விழி காண்பதோ (2)
ஏராளம் செயல் வீரர் எழுப்பிடுமே (2)
என் சாபங்கள் என் வாதைகள்
கல்வாரி அன்பினால்
கரைந்தோடுதே (2)
மீறுதல் பாவங்கள்
சுமந்துஅவர் பணிக்கென (2)
திறப்பின் வாசல்
நிற்க துணிந்திடுதே (2)
என் தேவனே என் ஆண்டவா
என் துணை நீரன்றி யாருமில்லை (2)
எம் பெலன் செல்வங்கள்
உமக்கென ஈந்திட (2)
எழும்பிடுவோம் எம்உடன் ... moreஎன் தேசம் அழிகின்றதே
என் தேவனே உம் அன்பை
அறியாமலே
என் ஜீவன் போகும்
நாள் வரும் முன்னே (2)
உம் பணியாற்றிட
வரம் தாருமே (2)
பல்லாயிரம் பாழாகுதே
பல பலகோடிகள் வீணாகுதே (2)
என் ஜனம் மாள்வதை
என் விழி காண்பதோ (2)
ஏராளம் செயல் வீரர் எழுப்பிடுமே (2)
என் சாபங்கள் என் வாதைகள்
கல்வாரி அன்பினால்
கரைந்தோடுதே (2)
மீறுதல் பாவங்கள்
சுமந்துஅவர் பணிக்கென (2)
திறப்பின் வாசல்
நிற்க துணிந்திடுதே (2)
என் தேவனே என் ஆண்டவா
என் துணை நீரன்றி யாருமில்லை (2)
எம் பெலன் செல்வங்கள்
உமக்கென ஈந்திட (2)
எழும்பிடுவோம் எம்உடன் வாருமே (2)
என் பாடுங்கள் அவமானங்கள்
கல்வாரி பாடிற்கு ஈடாகுமா (2)
அனுதினம் சிலுவைகள்
சுமந்திட துனிந்தேன் (2)
உந்தன் நுகம் மிக இலகுவானதே (2)
Album : *கன்மலை ராகங்கள்
Tune & Lyrics : *வியாசர் லாரன்ஸ்*