Author

Album

Aavi thaangappa akkini thaangappa Lyrics PPT ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா

 

ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா

பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

 

ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே-2

 

மேல் வீட்டறையில் வந்த ஆவியே

மேலான அபிஷேகம் தந்த ஆவியே -2

 

ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி

எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே -2

 

வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட

அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட -2

 

அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்

எந்தன் நாவு உம்மை பேசட்டும் -2                       

 

மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்

வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் -2     

Posted by Lyrics Manager on August 16 at 07:31 AM