Author

Album

Kuzhappangal thevai illai Lyrics PPT குழப்பங்கள் தேவையில்லை

குழப்பங்கள் தேவையில்லை

மன பாரங்கள் தேவையில்லை -2

என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை

அனுதினம் நாடிடுவேன் -2

 

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்

அழைத்தவர் நீரல்லவோ

கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்

குழப்பங்கள் தேவையில்லை -2

 

துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்

முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் -2

கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்

முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் -2

 

கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்

புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே -2

வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்

தரமான நன்மைகளை அளித்திடுவீரே -2

Posted by Lyrics Manager on August 16 at 07:41 AM