Album

Aabragaamin devane Lyrics PPT ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

ஆபிரகாமின் தேவனே  ஈசாக்கின் தேவனே

யாக்கோபின் தேவன் நீரே

உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே

ஆனந்தம் அடைந்திடுவேன்

 

  1. தானியேலின் தேவன் நீரே

சிங்கத்தின் வாயை கட்டினீரே (2)

தேவாதி தேவன் நீர் வாழ்க

இராஜாதி ராஜன் நீர் வாழ்க (2)

 

  1. சாத்ராக் மேசாக் ஆபேத்நேகோவை

அவியாமல் அக்கினியில் காத்தவரே

பாதுகாக்கும் இயேசு நாமம்

பரலோகம் சேர்த்திடும் நாமம்

 

  1. எரியும் முட்செடியின் நடுவினிலே

அற்புதக் காட்சியை தந்தவரே

பரிசுத்த ஆவியே வாழ்க

திரியேக தேவனே வாழ்க

Posted by Lyrics Manager on January 14 at 06:15 AM