எதிர்பாரா நன்மைகள் வருமே
என்று நான் விசுவாசிப்பேன்
எதிர்பாரா நன்மைகள் வருமே
இன்று நான் விசுவாசிபேன்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் - 2
If you believe it, You will See it
If you believe it, You’ll receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்
- தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
காகங்களால் போஷிப்பார்
வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
நூறு மடங்கு தருவார்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் - 2